ஒன்றாக நன்றாக Posted bymeragsJuly 9, 2017July 23, 2017Posted inசிவனெ பேசு, தேவார தாசிமய்யா பஞ்சபூதங்களும் ஒன்றாக சந்திரசூரியரும் உனதாக ஓ நந்திவாசனே உலகங்கள் நிரப்பிய உன்னைக் கண்டேன் மலைத்தேன் இனி யாரை காயப்படுத்துவேன் ஏன் ராமநாதா Published by merags www.arambhin.com View more posts