Soul Search Posted bymeragsJuly 10, 2017January 17, 2023Posted inசிவனெ பேசு, Uncategorized உயிர் உயிரிடம் பெறுகிறது அறிவை உயிர் உயிரிடம் பெறுகிறது புத்தகத்தில் அல்ல சொல்வழக்கில் அல்ல இந்த புதிரான அறிவு மனமடங்கி தோன்றும் தெளிவு இது இதயத்தின் ஒளிர்வு Published by merags www.arambhin.com View more posts