அரியா புதையல்

நிலத்திலே  புதையல்யிருக்க

பழத்திலே  சுவையிருக்க

மண்ணிலே பொன்னிருக்க

விதையிலே எண்ணையிருக்க

அறுதி இருதயத்தில் மறைந்திருக்க

யாரும் அறியா வழிகாட்டியே எங்கள்

வெண்மல்லிகை கோமானே

Leave a comment