யோசி நண்பா நேரம் உனதாகஓவியம் தீட்டு கடிதம் எழுதுஉழைத்து உண் மரம் நடுஎண்ணிப்பார் உன் ஆசை தேவைகளை யோசி நண்பா நாட்கள் உனதாகஓடும் நதிகளில் நீராடு மலைகளில் நடஇசைக்கு செவி கொடு புத்தகம் படிஇந்நாள் போல் வாழ்நாள் இருந்திடாதே யோசி நண்பா உலகம் உன்னதமாகபகலவன் ஒளிகூட்ட காற்று தலைகோதமண் மனம்கவர மழை நீராட்டநன்மக்களுடண் உறவாடு வாழ்கையை வாழ்ந்திடு யோசி நண்பா எண்ணத்தில நிருத்தியோசிவயோதிகமும் வந்திடும் அது கடிணமாய் இருந்திடும்உன் காலம் முடிய நீ போகத்தான் வேண்டும்வாழும் நாட்களைContinue reading “யோசி நண்பா”
Tag Archives: kavithai
Mirror
பூஜை அறையில் கண்ணாடிஆம் நியும் கடவுள்தான்பாா்த்துக்கொள் வேண்டிக்கொள்உன் அருள் உனக்கிருந்தால்இறை அருள் உன்னை சேரும்