யார் கடவுள் வெற்றி கண்டவன் கல்லை கடவுள் என்றான்தோல்வி கண்டவன் கடவுளை கல் என்றான்வெற்றி தோல்வியை கடந்தவன் கடவுளாய் நின்றான்