Posted on July 4, 2020 Leave a Comment
Viveka means “to separate”, “to tell apart”. For this, two things are necessary, for example, separating rice from wheat in a pile in which both grains are mixed.Discrimination in modern usage carries a negative connotation. ‘Racial discrimi- nation’ is one such usage. In the workplace, discrimination on the basis of one’s gender is seen with […]
Posted on June 29, 2020 Leave a Comment
After some unexpected events at work, first of its kind in my work life and talk of Industry across globe has made everyone daze, how it would have happened?. Kind of out of sorts, thinking about what is insolvency and how an insolvent head can drive it subsidiaries and meddling thoughts joined my family for […]
Posted on September 3, 2019 Leave a Comment
ஏன் கோமனம் வேதாந்தமும் சித்தாந்தமும் வாழ்க்கை என்றவன் பிட்சை பாத்திரத்தில் கிடைத்தே உணவு என்றவன் சுகமும் துக்கமும் சமம் என்றவன் ஓ கோமணதாரியே நீயே பாக்கியமானவன் Vedantha Vakhyeshu Sada ramantho, Bhikshannamathrena trishtimantha, Vishokamantha karane charantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 1 Always thinking about words of philosophy, Always getting satisfied with food got by begging, And always without trace of sorrow, thinking of the […]
Posted on February 15, 2019 Leave a Comment
நீயும் கடவுள் தான் உன்னில் நீ உன்னை காணத்தவறியது கடவுளின் தவறில்லை
Posted on October 12, 2018 Leave a Comment
Millions have perished for desire, millions perished in temptation, millions have perished for wealth, women and land. Guheshwara, I cannot see any who has perished for you. – Allamaprabhu/465
Posted on September 23, 2018 Leave a Comment
Like The lightning behind the clouds The mirage behind nothingness The silence behind the sound The light behind the eyes Such is your state guheshwara
Posted on September 5, 2018 Leave a Comment
அ சிறியர் முதல் ஆசிரியர் வரை இயற்கை முதல் சான்றோர் வரை கற்பித்தவர்க்கு நன்றி Happy Teachers day to all gurus.
Posted on August 2, 2018 Leave a Comment
குரு பாத தூசி கொண்டு மனக்கண்ணாடி தூய்மை கொண்டேன் நாற்செல்வம் அளிக்கும் ரகுவம்ச ராமனின் மாசற்ற மகிமையை பாடி மகிழ்கின்றேன் அறிவற்ற நான் அறிந்தேன் வாயு புத்திரனை தியானிக்க அவனே வலிமை அறிவு புத்தி அளித்து அணைத்து இன்னல்களை விடுவிப்பான் வெற்றி அனுமனுக்கே அவனே ஞான ஒழுக்கத்தின் பெருங்கடல் வெற்றி அத்தெய்விக மந்திக்கே அவனே மூவுலகையும் ஒளிர்வித்தவன் ராமா தூதனே மகா வலிமை கொண்டவனே அஞ்சனை மைந்தனே வாயு குமாரனே மகா தீர்னே மின்னல் உடல் வீரனே […]
Posted on April 14, 2018 Leave a Comment
இரக்கம் அற்ற மதம் உண்டா? கருணை அற்ற இனம் உண்டா? பரிவு அற்ற மனம் உண்டா? மனிதம் அற்ற மற்றவரை கால கணிதம் வேரறுக்கும்