ஆத்ம ஆறு

Mano-Buddhy-Ahangkaara Cittaani NaahamNa Ca Shrotra-Jihve Na Ca Ghraanna-Netre |Na Ca Vyoma Bhuumir-Na Tejo Na VaayuhCid-Aananda-Ruupah Shivo[a-A]ham Shivo[a-A]ham ||1|| Meaning:  I am not mind, nor intellect, nor ego, nor the reflections of inner self. I am not the five senses. I am beyond that. I am not the ether, nor the earth, nor the fire, nor theContinue reading “ஆத்ம ஆறு”

Soul Search

உயிர் உயிரிடம் பெறுகிறது அறிவை உயிர் உயிரிடம் பெறுகிறது புத்தகத்தில் அல்ல சொல்வழக்கில் அல்ல இந்த புதிரான அறிவு மனமடங்கி தோன்றும் தெளிவு இது இதயத்தின் ஒளிர்வு

சுயரூபம்

கணத்த மார்பும் நீண்ட கூந்தலும் பெண் ரூபம் மீசையும் தாடியும் ஆண் ரூபம் ஆனால், இடையே வட்டமிடும் சுய ரூபம் ஆணோ இல்லை பெண்ணோ ஓ ராமநாதா

ஒன்றாக நன்றாக

பஞ்சபூதங்களும் ஒன்றாக சந்திரசூரியரும்  உனதாக ஓ நந்திவாசனே உலகங்கள் நிரப்பிய உன்னைக் கண்டேன் மலைத்தேன் இனி யாரை காயப்படுத்துவேன் ஏன் ராமநாதா    

அவன் வழிதனில்

தேனீயின் வழிதனில் வாசனை மலர்கள் ஓட கண்டேன் என்ன ஒரு அதிசயம் இதயத்தின் வழிதனில் புத்தி ஓட கண்டேன் கடவுளின்  வழிதனில் ஆலயம் ஓட கண்டேன்

The Men

ஒருமுறை என்னிடம் காண்பிப்பாயா அந்த மனிதனை கண்களின் வீரத்தை அறுத்தெறிந்தவன் இதயத்தின் சாரத்தை வறுத்தெறிந்தவன் மற்றும் உலகின் ஆரம்பத்தை கற்றறிந்தவன் என் குகை ஈசனே  

Symbol

ஓடும் நதி அனைத்தும் கால்களே எரியும் நெருப்பு அனைத்தும் வாய்களே வீசும் காற்று அனைத்தும் கைகளே ஆம் குகை ஈசனே உன் மக்களுக்கு அங்கம் எல்லாம் லிங்கமே அருவான பரம்பொருளையே ‘சிவம்’ எனும் சொல் குறிக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ‘லிங்கம்’ என்பதன் பொருள் ‘அடையாளம்’ என்பதாகும்.  எனவே ‘சிவலிங்கம்’ என்பது அருவுருவாய் பரம்பொருளைக் காட்டுவது.  அருவான பரம்பொருள் உண்மையை, படிப்படியாக உணருவதற்கான பாதையே.