உற்றாய் தொடங்கி
ஆற்றின்பமாய் ஒடி
அருவியாய் ஆர்பரித்த
நீர்
கலங்கி
குளமாய்
குட்டையாய்
மெளனமாய்
ஆற்றா இன்பத்தில் தெளிந்து
அலைகளை கடந்து
கடலுடன் கலந்து
சமூத்திரமானது
நீர்
-லஜர
உற்றாய் தொடங்கி
ஆற்றின்பமாய் ஒடி
அருவியாய் ஆர்பரித்த
நீர்
கலங்கி
குளமாய்
குட்டையாய்
மெளனமாய்
ஆற்றா இன்பத்தில் தெளிந்து
அலைகளை கடந்து
கடலுடன் கலந்து
சமூத்திரமானது
நீர்
-லஜர
Leave a comment