இதுகாரும்…….xகூற்று

நான் இதுகாலம் பாஜாக அணிக்கு ஒட்டு போட்டதில்லை. 2019 தேர்தலில் தமிழ்நாட்டு பாஜக வில் ஆளூமை நிறைந்த தலைவர் இல்லை என்று கூறியவன், தற்போது 2024 ல் திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் அதுவே.

பாஜக=அண்ணாமலை

அன்று(1950-2000): தமிழக அரசியலில் பேர் சொல்லும் தலைவர் யாரும் இல்லை

இன்று(2000-2023): இந்திய அளவில் பல தலைவர்கள், தமிழகத்தில் அனைவரையும் ஒரு முறை கவணிக்க/சிந்திக்க வைத்த தலைவர் அண்ணாமலை IPS அவர்கள். இவர் பல முன்னால் கழக தலைவர்களை போல் இல்லாமல் கற்ற கல்வியால் சிறந்து விளங்குகிறார், இன்றைய கழக தலைவர்களின் திறமையை பற்றி நான் கூற தேவை இல்லை.

ஸ்டாலின் = பழனிச்சாழி

அன்று(1950-2000): திராவிடத்தில் ஊரிய தலைவர்கள், கழகங்கள் முன்,பின் பெண், பணம் பலம் மக்கள் அறிந்தது.

இன்று(2000-2023): தராவிட கட்சிகள் மக்கள் (vote share வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை)+ பண (in 50yrs earned more than TN ) + செய்தி தகவல் துறை (twist and turn news in their favour) தனது ஆட்சி அதிகாரத்தில் அடிமைப்படுத்தி உள்ளனர்.

தேசியத்தின் முன்பு திராவிடம் தேவையற்றது என உணர்ந்து வரும் மக்கள்.

ஆட்டுத்தாடியும், ஆட்டுத்தொழூவத்தின் கூடாரமுமாய் கழகம் இன்று திராவிடம் வளர்க்க இந்துசமய சனாதன எதிர்ப்புக் கழகமாகிறது. இவர்கள் ஆட்டையே ஆட்டைபோட நினைக்கிறாரகள்.

இன்று இந்த கட்டமைப்பு இங்கு அட்டம் கண்டுள்ளது. மக்கள் ஒரு புதிய தலைவரை எதிர் பார்க்கின்றனர். இந்திய அளவில் ஏன்? பிரதமர் மோடியின் அட்சி உலக அளவில் போற்றுகின்றனர், நாமும் பாரதபுதல்வராய் அதை உணர்ரலாம்..

அண்ணா( துரை = மலை )

அன்று:

கழகமில்லா கட்சி இல்லை

ஊழல் இல்லா ஆட்சி இல்லை

இலவசம் வேண்டும் மக்கள்,

வாக்கு வேண்டும் தலைவர்கள்.

இன்று:

இளைய தலைமுறை மக்கள் விரும்புவது வாய்ப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரச் சிந்தனை.

அன்று அரசியலில் சுட்ட வடை இன்று உதவாது. மாற்றம் இல்லாத மனிதம் இல்லை, முயற்ச்சி இல்லாது முன்னேற்றம் இல்லை.

அன்று அண்ணா சமூகநீதியை எதிர்த்து திராவிடம் கேட்டார். 70 ஆண்டு காலம் பின்பு, இன்று அண்ணா ஊழல் திராவிடம் விலகி வளரும் தேசியம் வேண்டும் என்கிறார். இது பாரத மைந்தர்களின் வாழ்க்கை தரத்தையும் வர்த்தக நாடுகளில் இந்தியாவின் நிலையை உயர்த்தும்.

சந்தான = சநாதன

இன்று வெற்றி என்பது அடுத்தவரின் தோல்வியால் மட்டுமே நம் நற்திறமையால் அன்று, இதில் வாழ்வியல் தர்மம் இல்லை நன்நெறிகள் இல்லை. அன்று வெள்ளையன் நமை இனைத்த இனத்தின் கொள்கையை செல்வத்தை கொள்ளையடித்தான், பிரித்தாண்டான் இன்று உள்ளூர் அரசியில் வியாதிகளும் அதே பிரித்தாளும் சூழ்ச்சியூம் கொள்ளையும் தெடர்கிறது.

குரு, ராஜா, பாதுகாவலன், முதலாளி மற்றும் தொழிலாளி இல்லாமல் இத்தேசம் இல்லை. Without CEO, Director, Manager and Employee there is no corporation.

இங்கு

முதலாளி ராஜாவை பார்த்து உயர்ந்தவர் என்றோ

ராஜா குருவை பார்த்து உயர்ந்தவர் என்றோ

தொழிலாளி முதலாளியை உயர்ந்தவர் என்றோ

போட்டி பொறாமை வளர்த்தால் செய்யும் தொழிற்க்கு ஆபத்தாய் முடியும்.

இவ்ஆசையை நம் கணவாக்கி நம்/நல் முயற்ட்சியால் அடைய வேண்டுமே தவிர பிறரை பழித்தோ பறித்தோ இல்லை. யாரும் எப்பதவியும் எட்டலாம் என்பதே எக்காலத்திலும் தர்மாம். தந்தை தொழிலாளி என்பதால் மகன் தொழிலாளி என்று சட்டம் எதும் இல்லை, அதுவே முதலமைச்சர்க்கும் பொருந்தும்.

மக்களுக்கே ஆட்சி மகனுக்கு இல்லை, தனக்கு பின் தன் மகனுக்கு ஆட்சி என்று நினைத்த பல வல்லரசு ஆழிந்த கதை அறிந்த தேசம் இது.

பதவி தான் நிரந்தரம் மக்கள் நாம் இல்லை. இந்திரனுக்கம், மனுக்களூக்கும் ஏன் இன்றைய தலைவர்களுக்கும் இது பொருந்தும்.

அன்று தவறான வழியில் நீ அடைந்த உயர் பதவி நாளை நீ மறைந்தாலும் உனை இத்தேசம் தூற்றும். காலம் கடந்தாலும் அது உன் பேருக்கும் பேரனுக்கம் இழிவு.

என் xகூற்று why? என அவது அறிந்து………

Leave a comment