Nama Shivaya

இயந்திரமான இவனுக்கு
எவ்வாறு தெரியும்
நிரந்திரமான அவன்
நமச்சிவாய என்று

Leave a comment