அவன் விதைத்தவன் Posted bymeragsJanuary 15, 2018Posted inஅக்கா மஹாதேவி, Uncategorized சூரியன் இட்ட விதையே உலகின் துடிப்பு மனம் இட்ட விதையே உடலின் துடிப்பு இருப்பதோ ஒரு மனம் அதில் துடிப்பதோ நீ இப்பிறப்பினால் பயமேதும் எனக்கில்லை சென்ன மல்லிகார்ஜுனா Published by merags www.arambhin.com View more posts