வேதங்கள் வாதங்களாயின
சாஸ்திரங்கள் சந்தேகமாயின
அனைத்து ஆகமங்களும் தீர்ந்துபோயின
தெரிந்த புராணங்களும் விட்டு போயின
நான் எங்கே
அவன் எங்கே
சென்ன மல்லிகார்ஜுனா
முக்தி கிடைக்க நல்ல மனது இருந்தால் மட்டும் போதும் அதற்க்கு ஒரு சிறு விளக்கம்:-
ரமணமகரிஷி திருவண்ணாமலை
கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. ஆனால், அந்தக் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?’ என்ற ரமணரிடம்,
முடியாது சுவாமி,என்றார் பக்தர்.

Leave a comment