தேவையின் தேவையாய்

தேவையின் தேவையாய்

தேவை தேவையுற

நட்பாய்  பாசமாய்

காதலாய் கருணையாய்

சேயாய் உடன்பிறப்பாய்

தாயாய் தந்தையாய்

ஏன் கடவுளும் ஆவாய்

தேவையற நீ யாரோ

Leave a comment