yet to name

yet to name

இறுக பிடிக்காதே உறுதியாய் இழப்பாய்

திரையை மூடாதே முடிவாய் இருப்பாய்

இங்கு தருணத்தே எல்லோருமாய் சொர்கமாய்

விட்டு செல்லாதே இவ்வாராய் அழிப்பாய்

Leave a comment