தாலாட்டு Posted bymeragsJuly 13, 2017July 16, 2017Posted inUncategorized வானத்தின் தாலாட்டில் காற்று கண்ணுறங்க ஆகாயம் தூங்கிவிழ முடிவிலி வான் மடி உறிஞ்சிருக்க மௌனமாய் வானிருக்க தாலாட்டு நிறைவுற்றது இல்லாமல் இருக்கிறான் ஈசன் Published by merags www.arambhin.com View more posts