தீ கவிதை Posted bymeragsJuly 10, 2017July 25, 2017Posted inRumi உன் காதலால் என் இதயத்தில் பரவிய தீ உன் காதல் ஒழிய மற்றனைத்தும் ஒழித்தது தீ கற்ற காரணங்களும் புத்தகங்களும் கிடப்பில் இட்ட தீ என்னுள் பரவிய கவிதை தீ Published by merags www.arambhin.com View more posts
Translated from Rumi: Swallowing the Sun Quatrain 616.