Save my world

உலகளாவிய வலைதனில்
எம் மக்கள் மீண்டிட
முகநூல் மறந்திட
ட்வீட் அகன்றிட
என்னாப்பு குறைந்திட
உன்வழி நடந்திட
சிவனே என்றிருந்திட
அருள்வாய் இறைவா

Leave a comment