In Search of a Guru

In Search of a Guru

வேதம் விதம் விதம்
மதம் இனம் இனம்
மொழி பதம் பதம்
மக்கள் களம் களம்
குரு பலம் பலம்

தெளிவு குருவின் திருமெனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவருச் சிந்தித்தல் தானே.

— திருமந்திரம்

Leave a comment