Mirror

பூஜை அறையில் கண்ணாடி
ஆம் நியும் கடவுள்தான்
பாா்த்துக்கொள்
வேண்டிக்கொள்
உன் அருள் உனக்கிருந்தால்
இறை அருள் உன்னை சேரும்

Leave a comment